விதி லபித முகூர்த்தம்

 

விதி லபித முகூர்த்தம்

சுப காரியங்களை ஆரம்பிக்க வார நாட்களின்

அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள நேரங்களை பின்பற்றி சுப காரியங்களை

துவங்கினால் எந்த வித தடைகளும் இன்றி வெற்றிகரமாக முடியும்.

இராகு காலம், எமகண்டம் போன்றவற்றை பார்க்கதேவையும் இல்லை.









அதி ஜெயம் எனும் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் செய்யும் அனைத்து காரியங்களும் தங்கு தடை இன்றி நல்லமுறையில் நடைபெறும்.

அப ஜெயம் எனும் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் எந்த காரியங்களும் செய்யாமல் தவிர்க்கவும்.


அதிஜெய நேரத்தில் செவ்வாய்சனிராகுகேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோசங்கள் நீங்கும்.

 

இக்குறிப்பு  : குமாரசுவாமியம் எனும் ஜோதிடநூலில் இருந்து தொகுக்கப்பட்டது.

Comments