கன்னி லக்னம்
ஏழாம் பாவகப்பலன்கள்
ஏழாம் பாவகப்பலன்கள்
- படிக்கும் போதே திருமண திட்டம் இருக்கும் ஆனால் குடும்பத்தினர் நிர்ப்பந்தத்தால் பிடிக்காத திருமண வாழ்வு அமையும்.
- மனைவிக்குப் பயப்படுவார்.
- மனைவிக்கு நோய் ஏற்படும்.
- மனைவி , சம்பாதிப்பார்.
- மனைவிக்கு பதவி இருக்கும்.
- மனைவி ஆசிரியர் ஆக இருக்க வாய்ப்பு வாய்ப்பு உண்டு.
- கன்னி லக்னகாரருக்கு துணைவர் வெளிநாட்டு தொடர்பு வாழ்வு உடையவராய் இருக்கக் கூடாது.
- துணைவரை இவர் பிரியக் கூடாது வெளிநாடு வெளிமாநிலம் அனுப்பக் கூடாது.
- நண்பரை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்.
- குடும்ப பொறுப்புக்களை அனைத்தையும் வாழ்க்கை துணைவரிடம் ஒப்படைத்து விடுவார்.
- வாடிக்கையாளர்கள் வருவர் அவர்கள் பெரிய நிலையில் உள்ளவராக இருப்பர்.
கன்னி லக்னம்
எட்டாம் பாவகப்பலன்கள்
எட்டாம் பாவகப்பலன்கள்
- திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
- சிறு வயதிலேயே கண்டம் உண்டாகி தப்பிப்பார்.
- தீ விபத்து, எலக்டிரிக் ஷாக் ஏற்படும்.
- சகோதரரிடம் உயில் சொத்தில் பிரச்சினை வரும்.
- வம்பு ,வழக்கு போலீஸ் பிரச்சினை வரும்.
- வாகனத்திற்கு இன்ஸ்யூரன்ஸ் கட்டாமல் அதனாலும் பிரச்சனை வரும்.
- சிறுகுடல், இரத்தம் தொடர்பான நோய் வரும்.
- ஜாகதர்க்கும் மனைவிக்கும் நீரில் கண்டம் ஏற்படும்.
கன்னி லக்னம்
ஒன்பதாம் பாவகப்பலன்கள்
- தந்தை புகழ் மிக்கவராக இருப்பார்.
- தந்தைக்கு வருமானம் இருக்கும்
- தந்தைக்கு 2 வருமானம் வரும்.
- வெளிநாட்டு வருமானம் இருக்கும்
- தந்தைக்கு மணவாழ்வில் பிரச்சினை. இருக்கும்
- பெரிய மனிதர்களுடைய நட்பு ஏற்படும் அவர்க்கு பினாமியாக இருப்பார்.
- தந்தையின் முதல் சொத்து அழியும் இவர் பிறந்து, 13 வருடத்திற்குள் இது நடக்கும்.
- பெண்கள் என்றால் கர்ப்பப்பை பிரச்சனை இருக்கும்.
கன்னி லக்னம்
பத்தாம் பாவகப்பலன்கள்
பத்தாம் பாவகப்பலன்கள்
- பத்திரிக்கை, ஆசிரியர், எடிட்டர், நூலகம், ஜவுளி, தூதுவர், லைசன்ஸ் கொடுப்பவர், ஆடிட்டர், வக்கில், கணக்கர், ஜோதிடர்.
- ஸ்டேசனரி , ஜெராக்ஸ், போட்டோ ஸ்டுடியோ, சினிமா துறைகள், மதுபானம், அழகு நிலையம், வாகனம் தொடர்பான தொழில்கள் இருக்கும்.
- அரிசி, உணவு தொழில்.
- இரண்டு வகையான தொழில் செய்வார்கள்.
கன்னி லக்னம்
பதினொன்றாம் பாவகப்பலன்கள்
பதினொன்றாம் பாவகப்பலன்கள்
- மூத்த சகோதரத்தால் இவருக்கு லாபம் கிடைக்கும் ஆனால் இவர் அவர்களை ஆதரிக்க மாட்டார்.
- சிலருக்கு மூத்த சகோதரத்தின் மணவாழ்வு சரியில்லாமல் போகும்.
- தவறான ஒரு பழக்கம் ஏற்பட்டு அதில் எளிதில் மாட்டிக்கொள்வார்.
- பெண் நண்பர்கள் நிறைய இருப்பார்கள்.
- நண்பர்கள் உதவி செய்வார்கள்.
- நண்பர் ஒருவர் மரணத்தால் மனம் வேதனை அடைவார்.
- சித்தப்பாவிடம் கொஞ்ச நாளாவது வளர்வார்கள்.
கன்னி லக்னம்
பன்னிரண்டாம் பாவகப்பலன்கள்
பன்னிரண்டாம் பாவகப்பலன்கள்
- தாய் வழி அல்லது தந்தை வழி தாத்தாவினால் ஒரு கௌரவக் குறைவு இருக்கும்.
- அரசாங்கத்திற்கு ஒரு Fine காட்டுவார்.
- அரசு வேலை தொடர்பாக பணம் கொடுத்து ஏமாறுவார்.
- ரொம்ப நேரம் கழித்து தூங்குவார்.
- தூக்கத்திற்கு மருந்து சாப்பிடுவார்.
- கால் பிரச்சினை இருக்கும்.
- இவர்கள் குடும்பத்தில் காணாமல் போனவர்கள் உண்டு
கன்னி லக்னம் பலன்கள் நிறைவு பெறுகிறது.
Comments
Post a Comment