கன்னி லக்ன ஜாதகருடைய 12 பாவங்களுக்கான பொது பலன்கள்



    கன்னி லக்னம் 
    பாவகப்பலன்கள்
    • எப்போதும் இளமை மாறாத தோற்றம் உடையவர்.
    • வசீகரமான தோற்றம் கொண்டவராக இருப்பார்.
    • சகஜமாகப் பழகுவார் அகம்பாவம் இருக்காது.
    • நிற்கும் போது சாய்ந்து நிற்பார்.
    • நிற்கும் போது  உதட்டிலும் இடுப்பிலும் கையை வைத்துக் கொண்டு நிற்பார்.
    • இயற்கையை ரசிப்பார்.
    • ஞாபக சக்தி அதிகம் இருக்கும்.
    • பிறர் இவரை ஏமாற்ற முடியாது.
    • நேரம் தவறாமை கடைப்பிடிப்பார்.
    • சிறுவயதில் கண்ணாடி அணிவார்.
    • மதி நுட்பம் அதிகம் உடையவராக இருப்பார்.
    • உறவுகளால் மனக்காயம் ஏற்படும்.
    • தனிமையில் பாடுவார்.
    • அடுத்தவர் சொல்வதை பொறுமையுடன் கேட்டு பதில் அளிப்பார்.
    • குறைவான உணவு ஆனால் சத்தானதாக சாப்பிடுவார்.
    • படிப்பில் ஆர்வம் இருக்கும்  நல்ல கல்வியாக தேர்ந்தெடுத்து  படிப்பார்  
    • தான்கற்ற கல்வியை அனைவருக்கும் கற்றுக்கொடுப்பார்.
    • நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்ற  எண்ணம் இருக்கும் 
    • இவருக்கு ஆசை இருக்கும் வெளியில் தெரியாது.
    • இவர் சொல்லுக்கு செல்வாக்குண்டு.
    • இவரை பஞ்சாயத்துக்கு அழைத்து செல்லலாம்.

    கன்னி லக்னம்
    இரண்டாம் பாவகப்பலன்கள்
    • ஆழகான முகம்.
    • அழகான சுருள்முடி இருக்கும்.
    • மொழி , பேச்சு இரண்டிலும் புலமை உடையவர்.
    • மொழி மாற்றம் செய்வதில் வல்லவர்
    • மேடைப் பேச்சு பேசுவார்.
    • பிறர் பேச்சில் குறை காண்பார், அதில்  திருத்தம் செய்வார்.
    • கௌவரம் பார்க்கமாட்டார் மற்றவரை பாராட்டுவார்,இவரையும் மற்றவர் பாராட்டுவார்கள்.
    • படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது.
    • வழக்கறிஞராய் , அரசியல் வாதிகளாய் சிலர் இருப்பார்கள்.
    • 2,3  தடவை பல் சுத்தம் செய்வார்.
    • பினாமியாக இருப்பார்.
    • Working Partner ஆக இருப்பார்.
    • சிலர்  டப்பிங் படம் எடுப்பார்கள்.
    • கருத்து வேறுபாடு உடைய மனைவியாக அமையும்.
    • கன்னி லக்னத்திற்கு ஜோதிடம் நன்றாக வரும்.
    • புராண இதிகாசங்களை மேற்கோள்காட்டி பேசுவர்.

    கன்னி லக்னம்
    மூன்றாம்  பாவகப்பலன்கள்
    • சகோதர ஒற்றுமை ஓரளவுக்கு  இருக்கும்
    • இளைய சகோதரக்கு கண்டம் ஏற்படும்.
    • ஜாதகரால் சகோதரருக்கு புகழ் பெறுவார்.
    • சகோதரர் சகோதரி பற்றிய கவலை படுவார்.
    • சிறு தூரப்பயணம் செய்வார்  அப்போது  சிறு விபத்து நடக்கும்.
    • இவரிடம் பிறர் வாக்கு தவறினால் கடும் கோபம் கொள்வார்.
    • தொண்டையில்  பிரச்சினை இருக்கும்.
    • பாட்டு பாடுவார் / குரல் இனிமையாக இருக்கும்.
    • சிறிய நோய்க்கு கூட  பயந்து பெரிய சிகிச்சை எடுத்துக்கொள்வார்.
    • மாமனாருடன் கருத்து வேறுபாடு இருக்கும்
    • பத்திரம் சார்ந்த பிரச்சினை இருக்கும்.
    • ஒரு நாளாவது பேப்பரில் வருவார்.
    • ஒரு நாளாவது போலீஸ் ஸ்டேஷன் பிரச்சனை வரும்.

    கன்னி லக்னம்
    நான்காம் பாவகப்பலன்கள்
    • சுகமான வாழ்வு வாழ்வார்
    • இறுதி வரை தாய்ப்பாசம் உடையவர் இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்.
    • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற கொள்கை உடையவர்.
    • கிடைத்த வாழ்வில் திருப்தி காணக்கூடியவராக இருப்பார்.
    • சொந்த வீடு தாமதமாக அமையும் சில பிரச்சினைகளுக்குப் பின்பு அமையும்.
    • திருமணம் ஆகி 7 அல்லது  10 வது வருடத்தில் வீடு அமையும்.
    • ஒரு சிலருக்கு சொந்த வீடு அமையாமலே போய் விடுகிறது.
    • புத்தகப் புழு வீட்டில் நிறைய புத்தகம் வைத்திருப்பார்.
    • புத்தகத்திற்கு அதிகம் செலவழிப்பார்.
    • அதிக எச்சிரிக்கை உணர்வோடு இருப்பார்
    • பதவி கிடைக்கும் / புத்தகம் எழுதுவார்.

    கன்னி லக்னம்
    ஐந்தாம் பாவகப்பலன்கள்
     
    • ஆண் அல்லது  பெண் குழந்தைகள் பிறக்கும்
    • பெண் குழந்தை என்றாலும் ஆண் போல் வளர்ப்பார்.
    • ஒரு குழந்தை அழியும்
    • குழந்தை அழியாத கன்னி லக்னம் இல்லை என்று சொல்லலாம்.
    • குலதெய்வ கோயிலில் ஒரு கலகம் ஏற்படும்.
    • தாத்தா ஒரு பதவியில் இருப்பார்.
    • தாத்தாவுக்கு கடன் நோய் இருக்கும்
    • தாய்மாமனுக்கு கடன் இருக்கும்  பதவியில் இருப்பார்.
    • திட்டங்கள் நன்றாக போடுவார்  அவை வேலைக்கு போவது பற்றியதாக இருக்கும்.

    கன்னி லக்னம்
    ஆறாம் பாவகப்பலன்கள்
    • உத்தியோகம் தேடி வரும்.
    • உயர் கல்வி படிப்பார்கள் அதில்  தடை தாமதம் இருக்கும்.
    • சிலருக்கு நரம்பு, Skin  சுகர் சம்பந்த நோய்  ஏற்படும்.
    • பிறர் கடன் கொடுக்க முன் வருவர் இவர் வாங்க மறுப்பார்.
    • குழந்தைக்கு நோய் இருக்கும் .
    • வேலையில் VRS கொடுப்பவர் இவர்தான்.
    • தவறான ஆலோசனையின் பேரில் இது நடக்கும்.
    • இவருடைய திறமைக்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது.
    • குறைவான உணவு சாப்பிடுவார் எனினும் நோய் தாக்காது.

    கன்னி லக்னம் பலன்கள் தொடரும் .........

                                                                                                                                                                            Comments