அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள் ! விருச்சிகம் விருச்சிக ராசியின் எண்ண அதிபதி குரு . ராசி மீனம் . குரு தர்ம சிந்தனையுடைய கிரகம் . அச்சிறப்புள்ள கிரகமே விருச்சிகத்துக்கு லட்சிய அதிபதியாக வந்திருப்பது வரமே . சரி ; இவர்களின் இந்த தர்மமிகு சிந்தனையை நிறைவேற்றுபவர் கன்னி புதன் . விருச்சிகத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றும் புதன் , கன்னி ராசியில் ஆட்சியும் , உச்சமும் பெறுவார் . ஆஹா ! இவ்விதம் அமைந்துவிட்டால் , நீங்கள் என்ன எண்ணினாலும் உடனே நிறைவேறும் . சந்தேகமில்லை . அனேகமாக விருச்சிக ராசியினருக்கு , அவர்கள் பேச்சை எல்லாரும் கேட்க வேண்டும் - அவர்கள் சொல்லுக்கு மதிப்பு வேண்டும் - நல்ல வீடு அமையவேண்டும் - நல்ல காசுபணப் புழக்கம் வேண்டும் - நிறைய அசையும் சொத்து வேண்டும் - குடும்பத்திலுள்ள எல்லாரும் இவரை அண்டிப் பிழைக்க வேண்டும் என இவ்வாறெல்லாம் லட்சியங்கள் சிறகடிக்கும் . புதன் உச்சமாகும்போது இவையனைத்தும் செவ்வனே பலிதமாகும் . இதே புதன் நீசமானால் அந்தோ பரிதாபம் . எண்ணத்தை நிறைவேற்றும் கிரகம் எண்ணங்கள் உண்டாகுமிடத்தில் போய் நீசமாகிவிடும் . என்ன சொல்ல ? இதில் விஷயம் என்னவென்றால்
- Get link
- X
- Other Apps